Tuesday, November 3, 2015

அக்டோபர் 2015 மாதத்தில் நடைபெற்ற விற்பனை மேளாக்கள்.

நமது மாவட்டத்தில் அக்டோபர் மாதம் நடைபெற்ற விற்பனை.

சிம் கார்டு   : 18745.
Land Line  : 428.
Broad Band  : 312. 
வருவாய்  : 115%

விற்பனை மேளாக்களில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது.