Thursday, March 3, 2016

மாவட்ட செயற்குழு

3/3/2016 அன்று நமது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் D.பாஸ்கரன் தலைமையில் நடக்கவிருப்பதால் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை செயலர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுகொள்கிறோம்.  

இடம் : E10B தொலைபேசி நிலையம் , தர்மபுரி.
நாள் & நேரம் : 3.3.2016, காலை : 10 மணி.