Wednesday, May 11, 2016

99.01 சதம் வாக்குப்பதிவு

10/5/2016 அன்று நடந்த சங்க சரிபார்ப்பு தேர்தலில் நமது மாவட்டத்தில் 99.09 சதமான வாக்குகள் பதிவானது. வாக்களித்த அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.