Tuesday, November 22, 2016

நவம்பர் மாத சம்பளம் முன்பணமாக தரப்படும்

Image result
நமது அகில இந்திய சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நவம்பர் மத சம்பளத்தில் ரூபாய் பத்தாயிரத்தை முன் பணமாக கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது . சென்ற மாதத்தின் மொத்த சம்பளத்தில் ரூபாய் 3000/- கழித்து மீதியில் ரூபாய் 10000/- கொடுக்கப்படும்