15.12.2016 அன்று நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 93% சதம் கலந்து கொண்டனர் வேலை நிறுத்த போராட்டத்திற்காக ,
தயாரிப்பு பணியில் ஈடுபட்ட, அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தில், கலந்து கொண்ட அத்துனை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் FORUM சார்பாக நெஞ்சு நிறை நன்றி.