Sunday, March 19, 2017

யூனியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Image result for UNION BANK OF INDIA LOGO



யூனியன் வங்கியுடன் நாம் ஏற்படுத்தியிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகி ஏறத்தாழ 3 மாதம் ஆகிவிட்டது. நமது BSNLEU சங்கம் ஒப்பந்தத்தை புதுப்பிக்க, தொடர் முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது, யூனியன் வங்கியுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம் 31/12/2017 
வரை அமுலில் இருக்கும். 08/03/2017 முதல் தனிநபர்க்கடன் வட்டி விகிதம் 10.35 ஆகும்.