Thursday, March 23, 2017

BSNLEU பெங்களூரு வின் புதிய முயற்சி

BSNLEU சங்கத்தின் 17  வது அமைப்பு தினத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் பெங்களூரு தொலை தொடர்பு மாவட்ட BSNLEU சங்கம் 1000 வயர் கட்டர் டூல்களை தனது டெலிகாம் மெக்கானிக்களுக்கு வழங்கியுள்ளது . இந்த புதிய முயற்சிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்