தோழர்களே நமது சொசைட்டி லோன் ரூபாய் 20,000 கு மேலே போனால் நமக்கு காசோலை மூலமாகதான் லோன் கொடுக்கப்பட்டது. தற்பொழுது வங்கி கணக்கில் ECS மூலமாக பணம் போடப்படுகிறது. அதற்கு கீழே கொடுக்க பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து லோன் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
படிவம் பார்க்க