நமது மாவட்டத்தில் 22-3-2014 அன்று BSNLEU ன் அமைப்பு தின கொண்டாட்டங்கள்.
22-3-2014 ல் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் BSNLEU ன் 14 வது அமைப்பு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து ஊழியர்களுக்கும் நமது நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் .