RM to TM பதவி உயர்வு தேர்வு பற்றி நமது பொது செயலர் கடிதம்.
TM
பதவி உயர்வு தேர்வு எழுத பத்தாவது கல்வி தகுதி பெறாத RM தோழர்களுக்கு ஒரு
முறை விதி விலக்கு அளிக்குமாறு நிர்வாகத்தை நமது மத்திய சங்கம் கேட்டு
கொண்டுள்ளது. கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டால் பல RM தோழர்கள் TM ஆகும் வாய்ப்பு உள்ளது.