Thursday, July 3, 2014

4.07.2014 ல் ஆர்பாட்டம் மற்றும் 11.07.2014 ல் தர்ணா.

தர்மபுரி மாவட்டத்தில் 32 ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்ததை கண்டித்து 4.07.2014 ல் தமிழ் மாநிலம் முழுதும் ஆர்பாட்டம் மற்றும் 11.07.2014 ல் தர்ணா. நோட்டீஸ் பார்க்க