மாநாட்டில் BSNLEU ன் தமிழ் மாநில உதவி செயலாளர் M.நாராயணசாமி, தர்மபுரி மாவட்ட செயலாளர் S.அழகிரிசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மாநாட்டின் முடிவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
தலைவர் : M . அண்ணாமலை Sr. TOA ,
செயலாளர் : T. கந்தசாமி T.M,
பொருளாளர் : P. இராஜாராம் T.M.