20.08.2014 அன்று தர்மபுரி MTX கிளையின் மாநாடு இனிதே நிறைவுற்றது. இதில் தமிழ் மாநில உதவி செயலாளர் திரு M.நாராயணசாமி, மாவட்ட செயலாளர் திரு S.அழகிரிசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
கிளை தலைவர் : K .கஜபதி T M
கிளை செயலாளர் : A . புகழரசன் T T A
கிளை பொருளாளர் : C . முனிராஜ் T M