27.11.2014 அன்று நடக்க இருக்கின்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் விளக்க கூட்டம் 24.11.2014 அன்று JAC ன் சார்பாக தர்மபுரியில் நடந்தது. இதில் BSNLEU ன் தமிழ் மாநில உதவி செயளர் தமிழ்மணி மற்றும் JAC ல் உள்ள மற்ற சங்கத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.