Sunday, March 22, 2015

22/3/15 அன்று BSNLEU 15வது அமைப்பு தினம்

நமது சங்கத்தின் 15 வது அமைப்பு தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம். 23.3.15 அன்று கிளைகளில் சங்க கோடி ஏற்றி  அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடுமாறு கேட்டு கொள்கிறோம்.