Tuesday, March 31, 2015

பணி ஓய்வு

பென்னாகரத்தில் பணி புரிந்த நமது தோழர் திரு . R . ராஜேந்திரன்  TM அவர்கள் இன்று பணி ஓய்வு பெற்றார். அவரை மாவட்ட சங்கம் இனி வரும் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறது .