Saturday, May 2, 2015

மே தினத்தில் அனைத்து கிளைகளிளும் நமது சங்க கொடி ஏற்றி இனிப்பு வழங்கி தோழர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.


தர்மபுரி GM அலுவலகம் முன்புஅனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அவரவர் சங்க கொடிகளை ஏற்றினார்கள்.