நமது மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் அனைத்து இடங்களிலும் SIM மற்றும் LL விற்பனை மேளாக்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட முழுதும்,
சிம் விற்பனை - 15875,
LL (Booked) - 779 இதில் 632 (Provisioned).
விற்பனை மேளாக்களில் களப்பணி ஆற்றிய TTA தோழர்கள் , Sr.TOA தோழர்கள், TM தோழர்கள், RM தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அதிகாரிகளுக்கும் நமது மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.