12/10/2015 அன்று கூடிய மத்திய FORUM 19/10/2015 அன்று நாடு தழுவிய தர்ணா போராட்டும் நடத்த அறை கூவல் விடுத்துள்ளது. எனவே நமது மாவட்ட FORUM சார்பாக தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இடம் : GM அலுவலகம் , தர்மபுரி.
நேரம் : காலை : 10:00 மணி.
தேதி : 19/10/2015.
அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுகொள்கிறோம்.