19/11/2015 அன்று மாவட்டதில் உள்ள அனைத்து கிளையிளும் நடந்த ஆர்பாட்ட நிகழ்வுகள்
ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத மாதம் 7 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிட கோரியும் EPF & ESI யை முறை படுத்தக்கோரியும், நடைமுறை படுத்தாத ஒப்பந்தாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து கிளையிளும் ஆர்பாட்டம் நடைபெற்றது.