Friday, November 27, 2015

வாழ்த்துக்கள்



தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் நமது மாவட்டம் அக்டோபர் 2015 மாதத்தில் விற்பனை மற்றும் வருவாய்-ல் மாநிலத்தில் முதல் மாவட்டமாக திகழ்கிறது. நமது மாவட்டம் சிறக்க உறுதுணையாக இருந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட சங்கம் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்து கொள்கிறது .