Saturday, December 12, 2015

பாலக்கோடு கிளையின் கிளை கூட்டம்

10/12/2015 அன்று பாலக்கோடு கிளையின் கிளை கூட்டம் கிளை தலைவர் தோழர்  துரை தலைமையில் கிளை செயலாளர் தோழர் P .ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டதில் மாவட்ட செயலாளர் தோழர் P .கிருஷ்ணன் மற்றும் மாவட்ட உதவி தலைவர் தோழர் S.அழகிரிசாமி அவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் தோழர் M.பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இக்கூட்டதில் அதிக NPC,BB மற்றும் அதிக  SIM SALES, RECHARGE,TOPUP அடிப்படையில் சிறந்த சேவை புரிந்த தோழர்களுக்கு கிளையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசாக 1700 ரூ மதிப்புள்ள கைப்பேசி வழங்கப்பட்டது.
முதல் பரிசு :
  தோழர் சங்கர் ஒப்பந்த ஊழியர் , மாட்டலாம்பட்டி.
இரண்டாம் பரிசு :
  தோழர் பவுன்ராஜ்  ஒப்பந்த ஊழியர் , காரிமங்கலம்.
  தோழர் குமார்  ஒப்பந்த  ஊழியர் ,காரிமங்கலம்.    
மூன்றாம் பரிசு :
  தோழர் இராமமூர்த்தி ஒப்பந்த ஊழியர் , மாரண்டஹள்ளி.
  தோழர் முருகேசன் ஒப்பந்த  ஊழியர் , பாலக்கோடு.
சிறந்த SIM SALES மற்றும் EC RECHARGE :
  தோழர் சுதாகர்  ஒப்பந்த ஊழியர் , பாலக்கோடு.
  தோழர் கீதா ஒப்பந்த ஊழியர் , பாலக்கோடு.












இக்கிளையில் நேரடியாக பணி அமர்த்தப்பட்ட TTA தோழர்களின் சார்பாக மாவட்ட சங்கத்திற்கு ரூ 4000.00 நன்கொடை அளிக்கப்பட்டது.