Pages
OfficeBearers
Useful Forms
Home
Friday, December 18, 2015
உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் மற்றும் EPF ,ESI பிரச்சினைகளை கூடிய விரைவில் தீர்த்து வைக்க நமது GM அவர்கள் ஒப்புதல் அளித்ததின் அடிப்படையில் 17/12/2015 அன்று நடக்கவிருந்த உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Newer Post
Older Post
Home