வருகின்ற 7/6/2016 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம், நமது மாவட்ட தலைவர் D.பாஸ்கரன் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை செயலர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : E10B தொலைபேசி நிலையம்
நேரம் : காலை 10 மணி.
நேரம் : காலை 10 மணி.