Thursday, March 23, 2017

17வது அமைப்பு தின நல் வாழ்த்துக்கள்





விசாகப்பட்டனத்தில், 22-03-2001 அன்று 7 தொலைத்தொடர்பு சங்கங்களை இணைத்து துவக்கிய பேரியக்கம் தான் நமது BSNLEUபேரியக்கம்.  இன்று ஆலமரமாய் தழைத்து, ஒட்டு மொத்த BSNL ஊழியர்கள், அதிகாரிகள் , ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் என அனைவரின் நலன்காக்கும் பேரியக்கமாக  திகழ்ந்து வருகிறோம்.

இந் நன்நாளில் தர்மபுரி  மாவட்ட  சங்கம், அனைவருக்கும் BSNLEU சங்கத்தின் 17  வது அமைப்பு தின வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறது. அனைத்து கிளைகளிலும் இன்று 23.03.2017 ல் நமது BSNLEU சங்ககொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி, அமைப்பு தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.