Saturday, June 3, 2017

3/6/2017 அன்று மாவட்டம் முழுதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் 3 வருடகாலா செயல்பாட்டை மக்களிடையே கொண்டு செல்ல கருத்தரங்கம் நடத்தவதுற்கு BSNL பொதுத்துறை நிறுவனத்தின் நிதியை செலவழிப்பதை கண்டித்து மாவட்ட முழுவதும் BSNLEU, TNTCWU மற்றும் AIBSNLEA சங்கங்கள் இணைந்து   அனைத்து கிளைகளிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தர்மபுரி  


ஓசூர் 


அரூர் 


கிருஷ்ணகிரி