Saturday, April 7, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆர்பாட்டம்

அன்பார்ந்ததோழர்களே வணக்கம். இன்று  5.4.2018 தருமபுரி மாவட்ட BSNLEU கிளை சங்கங்களின் சார்பில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன். கிருஷ்ணன் தருமபுரி.








தருமபுரி கிளைகள்