Wednesday, June 27, 2018

பணி நிறைவு பாராட்டுவிழா




தர்மபுரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளரும் BSNLEU தொழிற் சங்கத்தின் முன்னோடியுமான திரு.எஸ்.அழகிரிசாமி, அவர்களுக்கு  பணி நிறைவு பாராட்டுவிழா வருகின்ற 29.06.2018 அன்று ரோட்டரி ஹால், தர்மபுரியில் நடைபெறவுள்ளது . அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .