அரூர் கிளை மாநாடு 10-11-2018 அன்று தோழர்.R .மதியழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்.பொன்.கிருஷ்ணன், மாவட்ட தலைவர் தோழர்.D.பாஸ்கரன் மாவட்ட பொருளர் தோழர் N.ரமேஷ் மாவட்ட உதவி தலைவர் தோழர்.ஜோதிபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். தோழர் T கந்தசாமி செயலராகவும் தோழர் மதியழகன் தலைவராகவும் தேர்ந்துஎடுக்கப்பட்டனர்.
சில காட்சிகள்
நிர்வாகிகள் பட்டியல்
சில காட்சிகள்
நிர்வாகிகள் பட்டியல்