Saturday, December 5, 2015

வெள்ளத்தால் பாதிகப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி.

சென்னையில் பெரும்  வெள்ளத்தால் பாதிகப்பட்ட மக்களுக்கு  நமது மாவட்ட GM அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்   80,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரன பொருள்கள் அனுப்பி வைத்தனர் .