Monday, March 14, 2016

ஓசூரில் மகளிர் தின சிறப்புக் கூட்டம்

9/3/2016 அன்று நமது மாவட்ட சங்கம் சார்பில் ஓசூரில்  மகளிர் தின சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் நமது மாவட்ட செயலர் தோழர்  P.கிருஷ்ணன் அவர்களும்,சிறப்பு அழைப்பாளராக நமது மாநில அமைப்பு செயலர் தோழர் M.பாபு அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.