Wednesday, March 23, 2016

22/3/2016 சங்க அமைப்பு தினம்

22/3/2016 அன்று  சங்க அமைப்பு தினம் அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து தோழர்களுக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.