Wednesday, June 8, 2016

மாவட்ட செயற்குழு

7/6/2016 அன்று  மாவட்ட செயற்குழு காலை  10:30 மணியளவில் நமது மாவட்ட உதவி தலைவர்   S.அழகிரிசாமி அவர்கள் சங்க கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில்  மாவட்ட நிர்வாகிகளும்,கிளை செயலர்களும் கலந்து  கொண்டனர் .