தோழர் T.அருமைநாதன் TM கிருஷ்ணகிரி அவர்கள் 30/6/2016 அன்று ஓய்வு பெற்றார். அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா கிருஷ்ணகிரியில் அந்த கிளை சார்பாக நடைபெற்றது. அவர் 34 வருடம் 7 மாதங்கள் பணியாற்றியுள்ளார். அவருடைய பணிஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .