Wednesday, July 6, 2016

நலந்தானா நிகழ்ச்சி

மாவட்டம் முழுதும் நலந்தானா நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. சந்தாதாரர்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிவது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தர்மபுரியில் நமது சங்கம் சார்பில் மாவட்ட செயலர் , நமது தோழர்கள் மற்றும் அந்த பகுதி அதிகாரிகள் கலந்து கொண்டு சந்தாதாரர்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.