09/08/2016
அன்று விரிவடைந்த மாவட்ட செயற்குழு நடைபெறவுள்ளதால், அனைத்து மாவட்ட
நிர்வாகிகளும், கிளை செயலர் உள்ளிட்ட கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு
செயற்குழுவை வெற்றிகரமாக்குவோம் .
செயற்குழுவில் நமது மாநில செயலர் தோழர் A. பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இடம் : வெற்றிவேல் திருமண மண்டபம் , கிருஷ்ணகிரி
நேரம் : காலை 10:00 மணி