Pages
OfficeBearers
Useful Forms
Home
Wednesday, August 10, 2016
FORUM சார்பாக நடந்த விற்பனை மேளா பேரணி.
10/08/2016 அன்று தர்மபுரியில் FORUM சார்பாக நடந்த விற்பனை மேளா பேரணி நடந்தது. இதில் அனைத்து சங்கங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர் . பேரணி வேல் பால் டிப்போ-வில் தொடங்கி, நமது E10 B தொலைப்பேசி நிலையத்தில் முடிந்தது.
Newer Post
Older Post
Home