Thursday, September 8, 2016

08/09/2016 அன்று நடந்த தர்ணா

08/09/2016 அன்று நடந்த தர்ணாவில் கலந்துக்கொண்டு வெற்றிகரமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.