செப் 2 வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறது .
நமது மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்களின் சதவீதம் 92.6% ஆகும்.
அரூர், பாலக்கோடு மற்றும் ஊத்தங்கரை கிளைகளில் 100% தோழர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார்கள். அவர்களுக்கு மாவட்ட சங்கம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.