Saturday, November 26, 2016

BSNL செல் கோபுரங்களை காத்திட நாடு தழுவிய போராட்டம்



25-11-2016 அன்று நடைபெற்ற தர்ணாவை தொடர்ந்து 15-12-2016 ல் நடைபெற இருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தத்தை அனைவரும் திரளாக கலந்துகொண்டு வெற்றிகரமாக்குவோம். செல் கோபுரம் துணை நிறுவனம் அமைப்பதை முறியடிப்போம்