Tuesday, January 24, 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் உயர்வு

19/01/2017 முதல் ஒப்பந்த ஊழியர்களது 
குறைந்த பட்ச ஊதியம் உயர்ந்துள்ளது.
இதற்கான உத்தரவினை அரசிதழில் மத்திய அரசு 19/01/2017 அன்று வெளியிட்டுள்ளது.

UN SKILLED LABOUR 

A   பிரிவு  நகரம்  ரூ.523/-
B   பிரிவு  நகரம்  ரூ.437/-
C   பிரிவு  நகரம்  ரூ.350/-


மாவட்ட செயலர் 
BSNLEU, தர்மபுரி