Wednesday, February 1, 2017

பண தட்டுப்பாட்டை எதிர்த்து மனித சங்கிலி இயக்கம் தர்மபுரியில்  நடத்தப்பட்டது. இதில் நமது தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.