Saturday, February 8, 2014

சாதனை விழா


தோழர்  M. நாராயணசாமி மாநில உதவி  செயலர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இனிதே நடைபெற்றது. 
விழாவில் தோழர் M. நாராயணசாமி ஆற்றிய பணியை பற்றி புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.








விழாவிற்கு வருகை தந்த தோழர்கள் அனைவருக்கும் தர்மபுரி மாவட்ட சங்கம் நன்றி தெரிவிக்கிறது.