நமது மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் அனைத்து கிளைகளிலும் அமைப்பு தின கொண்டாட்டம் பிப்ரவரி 7ம் தேதி அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் TNTCWU மற்றும் BSNLEU சங்கத்தின் உள்ள அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியல் நமது மத்திய மற்றும் மாநில சங்கங்கள் BSNL ன் கடந்து 3 வருட காலமாக ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்ய எடுத்து முடிவின் ஒரு கட்டமாக தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து தோழர்களும் EACH ONE CATCH FIVE என்ற உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன்படி அனைவரும் தனியாக 5 இணைப்புகளை சேர்ப்பது என்ற சூளுரை எடுத்து கொண்டனர்.