ப்ரொஜெக்ட் சஞ்சய்-ல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்ரல் 30 தேதி வரை வராததை கண்டித்து தர்மபுரி GM அலுவலகம் முன்பு BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரு மாவட்ட சங்கங்களும் இணைந்து மே தினத்தன்று ஒரு நாள் உண்ணாவிரத போரட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.