பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநிலத்திலயே முதல் இடம் பெற்ற மாணவி R. அக்ஷயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
10 ம் வகுப்பு (SSLC) பொது தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்திலயே முதல் இடம் பெற்ற நமது மாவட்ட பொருளாளர் N. ரமேஷ் அவர்களின் புதல்வி R. அக்ஷயா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தர்மபுரி மாவட்ட சங்கத்தின் இனிய நல்வாழ்த்துக்கள்.