Friday, June 6, 2014

07.06.2014 அன்று அரூரில் மாவட்ட செயற்குழு நடைபெற உள்ளது.

வருகிற 07.06.2014 அன்று அரூர் தொலைபேசி நிலையத்தில்  காலை 10:00 மணியளவில் நமது மாவட்ட சங்கத்தின்  செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் மற்றும் அனைத்து கிளை செயளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

                                                   S.அழகிரிசாமி
                                                    மாவட்ட செயளர்