தருமபுரி
செப் 30 தொலைதொடர்பு துறையில் பணிபுரியும் சி, மற்றும் டி, பிரிவு
ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்30 அம்சக் கோரிக்கைகளை
வலியுறுத்தியும் போனஸ் கேட்டு தருமபுரி தொலைதொடர்பு பொதுமேலாளர் அலுவலக
முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. தொலைதொடர்பு ஊழியர் சங்கத்தின்
மாவட்டதலைவர் டி.பாஸ்கர் தலைமைவகித்தார். மாவட்டசெயலாளர் பி. கிருஷ்ணன்
பொருளாளர் ரமேஷ் என்.எப்.டி சங்கத்தின் மாவட்டசெயலாளர் கே. மணி இஸ்மாயில்
டி.இ.பி.யூ சங்கத்தின் தலைவர் அம்மாசி ராஜேந்திரன் எப்.என்.டி.ஓ
மாநிலதுனைதலைவர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
30.09.2014 அன்று நடந்த 2 மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்தத்தில்