Thursday, October 9, 2014

7 வது தமிழ் மாநில மாநாடு - திருச்சி

 வருகிற 2014 அக்டோபர் 11 முதல் 13 வரை தமிழ் மாநில மாநாடு திருச்சியில் மிக சிறப்பாக நடை பெற உள்ளது. முதல் நாள் சேவை கருத்தரங்கம் நடைபெறள்ளது. மாநில நிர்வாகம் சார்பில் ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சார்பாளர்களுக்கு 3 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே சேவை கருத்தரங்கில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுகொள்கிறோம். 
                                           வாழ்த்துகளுடன்
                                            P. கிருஷ்ணன் 
                                           மாவட்ட செயாலாளர்.

கருத்தரங்கில் கலந்து கொள்பவர்களுக்கு விடுப்பு விண்ணப்பம்
சார்பாளர்களுக்கு விடுப்பு விண்ணப்பம்