16-10-2014 NLC ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நோக்கியா நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
NLC தொழிலாளர்கள் மற்றும் நோக்கியா நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் 16.10.2014 அன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் எழுச்சியோடு நடந்தது.